Breaking News

பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்க தீர்மானம்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு அளிக்கவுள்ளதாக கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 
இன்று (28) பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.




No comments