JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் பாலாவியில் கார் பேருந்துடன் மோதி விபத்து

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

தலைமன்னாரில் இருந்து கற்பிட்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்துடன் மோதி புதருக்குள் பாய்ந்துள்ளது.

இவ் விபத்து புதன்கிழமை(07 ) காலையில் புத்தளம் பாலாவில் இடம்பெற்றுள்ளது.

காரின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியில் பயணித்த தனியார் பேருந்துடன் மோதி அருகில் இருந்த புதருக்குள் பாய்ந்துள்ளது. காரில் பயணித்த குடும்ப உறுப்பினர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியதுடன் எவ்வித உயிரிழப்பும் இடம்பெறவில்லை.








Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال