JobVibe.lk - Sri Lanka Job Portal

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் சட்ட உத்தியோகத்தருக்கான வேலை வாய்ப்பு

(மர்சூக் எம்.சல்பி)

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் சட்ட உத்தியோகத்தர் (ஒப்பந்த அடிப்படையில்) பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இலங்கை உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்திருப்பதுடன், குறைந்தது ஒரு வருட தொழில் அனுபவமும் உடைய, 21–45 வயதுக்குட்பட்ட தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் ரூ.82,150/- + EPF/ETF.

விண்ணப்பங்கள் 2026.10.08ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்திற்கு www.muslimaffairs.gov.lk என்ற இணையத்தளத்தைப் பார்வையிடவும்.







Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال