JobVibe.lk - Sri Lanka Job Portal

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS CANBERRA’ என்ற கப்பல் விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS CANBERRA (LCS 30)’ வெள்ளிக்கிழமை (2026 ஜூன் 12) கொழும்பு துறைமுகத்திற்கு விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்யவதற்காக வந்துள்ளது.


 இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின்படி வரவேற்றனர். 


கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள Littoral Combat வகைக் கப்பலான ‘USS CANBERRA (LCS 30)’ கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் J MCLAUGHLIN கடமையாற்றுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال