JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் சனிக்கிழமை உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கற்பிட்டி செடோ சிறீலங்கா மற்றும் நெகெனஹிர பவுண்டேஷன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வும் மரக்கன்று வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (06) காலை 8.45 மணிக்கு கற்பிட்டி வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள கேம்கிளாஷிங் உள்ளக விளையாட்டு  அரங்கில் செடோ சிறீலங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.ஆர் முனாஸ் தலைமையில் இடம்பெற உள்ளது.


பசுமையான நாளைய தினத்திற்கான இலட்சிய பயணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து நமது சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பசுமை நிறைந்த நிலையான எதிர்காலத்தை வளர்க்கவும் அனைவரையும் அழைக்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال