JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற புத்தாண்டு விளையாட்டு விழா

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச செயலக வளாகத்தில் பிறந்திருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பிரதேச செயலாளர் பீ.ஜீ.எஸ். என்  பிரியதர்ஷினி தலைமையில் சூர்ய மங்கள  புத்தாண்டு விழா புதன்கிழமை (06) வெகு விமர்சையா இடம்பெற்றது.


இந்நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக கிராம உத்தியோகத்தர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் உட்பட அனைத்து உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். 


உத்தியோகத்தர்களுக்கிடையிலான நல்லுறவையும் கூட்டுப்பணியையும் மேம்படுத்தும் நோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ் விளையாட்டு விழா நிகழ்வில் பல்வேறு பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டுகள் இடம்பெற்றதும் சிறப்பம்சமாகும்.
















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال