JobVibe.lk - Sri Lanka Job Portal

மீண்டும் திறக்கப்பட்ட கற்பிட்டி பிரதேச சபை தாஹீர் சிறுவர் பூங்கா

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேசத்தில் காணப்படும் ஒரே ஒரு சிறுவர் பூங்கா கற்பிட்டி மண்டலக்குடா என்.டி.ஏம் தாஹீர் சிறுவர் பூங்காவாகும். மேற்படி சிறுவர் பூங்கா கடந்த 10 தினங்களாக பூட்டப்பட்டுள்ளதாக புதன்கிழமை (2026/04/29) மதுரங்குளி மீடியா செய்தி வெளியிட்டது.


இதன் பலனாக மீண்டும் கற்பிட்டி மண்டலக்குடாவில் உள்ள தாஹீர் சிறுவர் பூங்கா திறக்கப்பட்டு சிறார்களின் ஓய்வு நேர விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கான வழி அமைக்கப்பட்டுள்ளதை பெற்றோர்கள் பாராட்டுவதுடன் சிறுவர் பூங்காவை திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் உட்பட உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கும் பெற்றோர்கள் நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال