JobVibe.lk - Sri Lanka Job Portal

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட மே தின கூட்டத்தில் கலந்து கொண்ட கற்பிட்டி அணியினர்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

மக்கள் ஆட்சிக்கு பலம் எனும் தொனிப் பொருளில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட மே தின கூட்டம் சிலாபத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறும் நிலையில் கற்பிட்டி நகரில் இருந்து கற்பிட்டி பிரதேச சபையின் உப தவிசாளர் சமன் குமார ஹேரத் தலைமையில் சென்ற தேசிய மக்கள் சக்தி அணியினர்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال