JobVibe.lk - Sri Lanka Job Portal

வத்தளை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் புத்தாண்டு வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர் ஹரிணி

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

சிங்கள, தமிழ் புத்தாண்டுச் சம்பிரதாயங்களுக்கு அமைவாக புத்தாண்டு தினம் இந்து சமய வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக வத்தளை, ஹேகித்த ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 


வழிபாடுகளைத் தொடர்ந்து கோவில் வளாகத்தைப் பார்வையிட்டதும் குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال