JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - மன்னார் பூவரசங்குளத்தைப் பிறப்பிடமாகவும், நுரைச்சோலையை வசிப்பிடமாகவும் கொண்ட பாத்திமா நதீரா அவர்கள் காலமானார்.

மன்னார் பூவரசங்குளத்தைப் பிறப்பிடமாகவும், நுரைச்சோலையை வசிப்பிடமாகவும் கொண்ட பாத்திமா நதீரா அவர்கள் இன்று (05) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார்  முஹமட் யூஸுப் மற்றும் நளீமா உம்மா ஆகியோரின் அன்பு மகளும், ஜமீன் (மன்னார் - ஆலங்குடா CTB BUS DRIVER) அவர்களின் அன்பு மனைவியும், யூம்னா, ஜெஸ்ரி, ஜெஸீம், சதா ஆகியோரின் அன்புத் தாயும், முஹமட் நபீஸ், நைஜா, வாசிப், இன்ஹாம், நிசாத், சதீலா ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஸா அல்லாஹ் இன்று இரவு 9.00 மணியளவில் நுரைச்சோலை ஜும்ஆப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اَللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْـخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِّنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِّنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِّنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْـجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِوَعَذَابِ النَّـار

தகவல்

கணவர் ஜமீன்




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال