JobVibe.lk - Sri Lanka Job Portal

நீண்ட தூர பயணம் செய்யும் பேருந்துகளில் கருவலகஸ்வெவ போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட விழிப்புணர்வு செயல்திட்டம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கருவலகஸ்வெவ பொலிஸ் போக்குவரத்து பொறுப்பதிகாரி கருவலகஸ்வெவ வீதியின் ஊடாக பயணிக்கும் நீண்ட தூர பேருந்துகளில் பயணிக்கும் பிரயாணிகளின் நலன் கருதியும் சாரதி மற்றும் நடத்துனர்களுக்கான விழிப்புணர்வு செயல்திட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.


இவ் விழிப்புணர்வு செயல்திட்டம் ஊடாக விபத்துகள் மற்றும் பயணிகளின் பணம் மற்றும் பொதிகளின் திருட்டுக்களை எவ்வாறு முறியடிப்பது போன்ற பல்வேறு செயல்திட்டங்களை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال