JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் கடையா குளத்தில் இடி தாக்கம் தீ பற்றி எரிந்த தென்னை மரம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் கடையாகுளம் பகுதியில் உள்ள தென்னை மரம் ஒன்று திங்கட்கிழமை (13) இரவு இடி விழுந்ததன் தாக்கம் காரணமாக தீ பற்றி எரிந்துள்ளது 


புத்தளம் மாவட்டம் கடந்த சில மாதங்களாக நீண்ட வரட்சியுடனான காலநிலை காணப்பட்டு வந்த நிலையில் திங்கட்கிழமை முதல் வரட்சியான காலநிலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன் திங்கட்கிழமை (13) மாலை  முதல் இடி மற்றும் மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது இவ்வாறான நிலையிலேயே புத்தளம் கடையாகுளம் பகுதியில் உள்ள தென்னை மரம் ஒன்று இடி தாக்கத்தின் காரணமாக தீ பற்றி எரிநதுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال