JobVibe.lk - Sri Lanka Job Portal

சாய்ந்தமருது தைபாவில் 3 மாணவிகளுக்கு 3 ஏ சித்தி

(அஸ்லம் எஸ்.மௌலானா)

வெளியிடப்பட்டுள்ள ஜி.சி.ஈ உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம் சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரி மாணவிகள் 03 பேர் 03 ஏ சித்தி பெற்றுள்ளனர். 


அத்துடன் 11 மாணவிகள் பல்கலைக்கழக அனுமதி பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதாக கல்லூரி அதிபர் எஸ். எச். ஆதம்பாவா மௌலவி தெரிவித்தார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال