JobVibe.lk - Sri Lanka Job Portal

காலியில் இடம்பெற்ற மகளீர் தின கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

பெருந்தோட்டத்துறை மக்கள் குரல்  (VOPP) அமைப்பினால் நடாத்தப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சியைத் தொடர்ந்து, காலி நகரைச் சுற்றி ஒரு கவனயீர்ப்பு சிறப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று (பாதயாத்திரை) ஏற்பாடு செய்யப்பட்டது.


மாத்தறை, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்த மலையகத் தமிழ் சமூகத்தினர் தங்கள் பிரச்சினைகள் ணண்ணமற்றும் தேவைகளை பல்வேறு பதாகைகள் மற்றும் கோஷங்களின் மூலம் வெளிப்படுத்தினர்.


 மேலும் பல சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டமை இந்நிகழ்வின் சிறப்பம்சமாக காணப்பட்டதுடன். சமூக ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தியதாக அமைந்தவை குறிப்பிடத்தக்கது..











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال