Breaking News

ஜனாஸா அறிவித்தல் - கனமூலையை பிறப்பிடமாகவும், புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அல்ஹாஜ் அப்துல் ஹுஸைன் அவர்கள் காலமானார்.

கனமூலையை பிறப்பிடமாகவும், புத்தளம் அப்ரார் பள்ளி  மஹல்லாவை வசிப்பிடமாகவும்  கொண்ட அல்ஹாஜ் அப்துல் ஹுஸைன் அவர்கள் இன்று (23) திங்கட்கிழமை காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் காலம் சென்றவர்களான அப்துல் ஹனீபா, பல்கிஸ் உம்மாஆகியோரின் அன்பு மகனும், காலம் சென்ற சித்தி உம்மா அவர்களின் அன்புக் கணவரும், சலீம், றிபாய், நுவைஸ், பஸ்லியா, ரஸீத்கான், ஹஸீம், ஆகியோரின் அன்புத் தந்தையும், புத்தளம் - சவீவபுர மாஷா அல்லாஹ் சிக்கன் கடை நபீக்கான், சரூபியா, பர்வீன், சதானி, ஹசானி, றிஸ்மியா ஆகியோரின் அன்பு மாமனாருமாவார்.


ஜனாஸா அன்னாரின் வீட்டில் (புத்தளம் அநுராதபுர வீதி சட்டத்தரணி பஸால் அவர்களின் வீட்டிற்கு முன்னால்) வைக்கப்பட்டுள்ளது.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இனறு (2 ) இரவு 10.30pm மணிக்கு புத்தளம் பகாபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.



இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல்
மருமகன் நபீக்கான்



No comments