Breaking News

முதுகில் குத்துவதும், ஏமாற்றுவதும் யாருடைய செயற்பாடு ? உண்மையை வெளிப்படுத்திய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்.

2023 அக்டோபர் 7 இல் ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலுக்குள் புகுந்து நடாத்திய அதிரடித் தாக்குதலில், இஸ்ரேல் தோல்வியடைந்தது. அதன்பின்பு ஹமாசுக்கு எதிராக இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரை அதன் தலைமை அதிகாரிகள் சிறப்பாக வழிநடாத்திக் கொண்டிருந்தபோது, இஸ்ரேலிய பிரதமர் பாதுகாப்பு அதிகாரிகளின் முதுகில் குத்தியதாகவும், அமைச்சர்களை அவர்களுக்கு எதிராக தூண்டிவிட்டதாகவும் குறிப்பிட்டதுடன், 


இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவை ஒரு பொய்யர் என்றும், முதுகில் குத்துகின்ற ஏமாற்றுக்காரர் என்றும் இஸ்ரேலிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant கடுமையாக விமர்சித்துள்ளார்.   


இவர்கள் இருவரும் பாலஸ்தீன மக்கள்மீது குண்டுபோட்டு அவர்களை கொத்துக் கொத்தாக கொலை செய்வதற்கு போர் அமைச்சரவையில் ஒன்றாக இருந்து தீர்மானம் மேற்கொண்டவர்கள் என்பதனை இந்த உலகமே அறியும்.  


பாலஸ்தீன் மக்களை கொலை செய்வதில் ஒருமித்த கருத்து இவர்கள் இருவருக்கும் இருந்தபோதிலும், அதற்காக செல்கின்ற பாதை எவ்வாறானது என்பதில்தான் இவர்களுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டு தனது பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து Yoav Gallant விலகினார். 


இவர்கள் மட்டுமல்ல, பொதுவாக இவர்களது சமூகத்தவர்கள் அனைவரும் பொய் கூறுவது, ஏமாற்றுவது, முதுகில் குத்துவது, ஒப்பந்தங்களை மீறுவது, கொலை செய்வது, சதி செய்வது, மற்றவர்களது முன்னேற்றத்தை தடுப்பது போன்றவைகள் அனைத்தும் அந்த சமூகத்துக்கே சொந்தமானது. 


இதனால்தான் இவர்கள் சபிக்கப்பட்ட சமூகமாக உள்ளார்கள். வரலாற்றில் உலகத்துக்கு நன்மையை ஏவி, நீதியை நிலைநாட்டுவதன் மூலம் அநீதியையும், அறியாமையையும் ஒழிப்பதற்கு இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்களை கொலை செய்தவர்கள். 


மேலும், கிறிஸ்துவ சமூகத்தினர் கடவுளாக நம்புகின்ற இயேசுவை சிலுவையில் அறைவதற்கு காரணமானவர்களும் இவர்கள்தான்.         


எனவே முன்னாள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant கூறுவது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவுக்கு மட்டுமல்ல, அந்த சமூகம் முழுவதற்கும் பொருத்தமானது. 


முகம்மத் இக்பால்




No comments