JobVibe.lk - Sri Lanka Job Portal

குறிஞ்சிப்பிட்டி சாந்த மரியா பாலர் பாடசாலையில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள சாந்த மரியா பாலர் பாடசாலையில் தலைமை ஆசிரியர் டி.கே நிதந்தி நோனிஸ் தலைமையில் இடம்பெற்றது 


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏ.ஆர்.எம் அஸ்கர் மற்றும் கிராம உத்தியோகத்தர் மற்றும் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


சுதந்திர தொடர்பாகவும் அதன் முக்கியத்துவம் மற்றும் தற்போதைய நிலை என்பன பற்றிய தெளிவுகளை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரும் நிகழ்வின் பிரதம அதிதியாகவும் கலந்து கொண்ட ஏ.ஆர்.எம் அஸ்கர் தனது உரையில் குறிப்பிட்டமை விஷேட அம்சமாகும்






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال