JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் பாத்திமா பெண்கள் பாடசாலையின் 64 ஆவது அகவை தினத்தில் கௌரவிப்பட்ட பிரதிக் கல்விப்பணிப்பாளர்

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

புத்தளம் கல்வி வலயத்தில்  கடந்த 13 வருடங்களாக , கணிதம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடங்களுக்கான உதவி, பிரதி கல்விப்பணிப்பாளராகவும், அத்தோடு கடந்த 4 வருடங்களாக கல்வி அபிவிருத்தி பிரதிக்கல்விப்பணிப்பாளராக சேவையாற்றி வரும் ஏ எம் அனீஸ் அவர்களின் சேவை பாராட்டி கௌரவிக்கப்பட்டது


கடந்த திங்கட்கிழமை (02) புத்தளம் பாத்திமா பாலிக்கா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற கல்லூரி தின நிகழ்வின் போது, பிரதிக் கல்வி பணிப்பாளர் ஏ.எம் அனீஸ் பாடசாலையின் அதிபரினால் பொன்னாடை   போத்தி கௌரவிக்கப்பட்டதுடன் அன்பளிப்புக்களும்  வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال