JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி ஜன்னத்துல் அஸாபீர் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் புதிய மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு

 (கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி ஜன்னத்துல் அஸாபீர் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் புதிய மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு புதன்கிழமை (28) பாடசாலையின் அதிபர் பாஹீமா தலைமையில் இடம்பெற்றது 


இந்நிகழ்வில் கற்பிட்டி பிரதேச சபைய பாலர் பாடசாலைகளுக்கான பொறுப்பதிகாரி ரூபீகா, கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ ஆர். எம். முஸம்மில் மற்றும் ஜன்னத்துல் அஸாபீர் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஆர்.எம் முஷாதீக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال