JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - விருதோடை சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த செய்லாரவூப் அவர்கள் காலமானார்.

விருதோடை சேனைக்குடியிருப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற அல்ஹாஜ் முஹம்மது சாலிபு மற்றும் செய்தூன் உம்மா ஆகியோரின் அன்பு மகள் செய்லாரவூப் அவர்கள் இன்று (13) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் செய்னுல் ஆப்தீன் (சின்னவன்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான அல்ஹாஜ் சேகு இஸ்மாயில் (அபூதாஹிர்), உம்சல் உம்மா, காமிலா உம்மா, ஐனுன் மர்லியா மற்றும் ஜன்னத் பீவி, பதுர்தீன், சித்தி பரினா, பளீல் ஆகியோரின் அன்புச் சகோதரியும், றிஸான், றிஸ்வி, றிஷாட், றிஸ்கான், சில்மியா ஆகியோரின் அன்புத் தாயாரும், அஸீம் (ஆஸிப் மோட்டர்ஸ்), இம்ஸாத் பேஹம், ஜுமானா, அனிஸா, சஸ்னா ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (13) அஸர் தொழுகையுடன்  சேனைக்குடியிருப்பு ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اَللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْـخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِّنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِّنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِّنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْـجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ[وَعَذَابِ النَّـار


 தகவல் ..

மருமகன் அஸீம்







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال