JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் - முந்தல் ஆலய திருக்கல்யாணம்

 (உடப்பு - க.மகாதேவன்)

புத்தளம் மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த. முந்தல் ஶ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் (3) இரவு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.


மகாபாரதப் போரில் இடம்பெறும் கதையம்சத்தை கருப்பொருளாகக் கொண்டு இந்த திருவிழா நடைபெற்று வருவது மரபு வழியாகும். இதன்போது பக்தர்கள் பலர் இந்த பூஜையில் கலந்து கொண்டனர்.













Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال