JobVibe.lk - Sri Lanka Job Portal

வேட்புமனுவில் கையெழுத்திட்டார் எம்.எஸ்.தௌபீக்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக  ஐக்கிய மக்கள்  சக்தியில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்  கையெழுத்திட்டார்.


ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து இன்று (09) கையொப்பமிட்டார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال