JobVibe.lk - Sri Lanka Job Portal

வேட்பு மனுவில் கையொப்பமிட்டார் அப்துல்லாஹ் மஹ்ரூப்

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் ஐக்கிய தேசிய முண்ணனி சார்பில் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் இன்று (08) வேட்பு மனுவில் கையொப்பமிட்டார். 


கொழும்பில் உள்ள ஐக்கிய தேசிய முண்ணனியின் அலுவலகத்தில் வைத்து கையொப்பமிட்டார். 


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இம்முறை கூட்டணியாக ஐக்கிய தேசிய முண்ணனி ஊடாக அப்துல்லாஹ் மஹ்ரூப் போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال