JobVibe.lk - Sri Lanka Job Portal

வேட்புமனுவில் கையெழுத்திட்டார் ஏ.எச். எம். றியாஸ்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பாக   புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். றியாஸ் கையெழுத்திட்டார்.


பொதுஜன பெரமுனவின் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து நேற்று (09) கையொப்பமிட்டார்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال