JobVibe.lk - Sri Lanka Job Portal

வேட்புமனுவில் கையெழுத்திட்டார் முஸ்லிம் காஙகிரஸ் தலைவர் சட்ட முதுமாணி ரவூப் ஹக்கீம்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக  ஐக்கிய மக்கள்  சக்தியில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்ட முதுமாணி ரவூப் ஹக்கீம் கையெழுத்திட்டார்.


ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து இன்று (09) கையொப்பமிட்டார்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال