JobVibe.lk - Sri Lanka Job Portal

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் என்.டி எம் தாஹிர் பாராளுமன்ற தேர்தலில் போட்டி

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ எம் சனூன்)

ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பாக கற்பிட்டியின் முன்னாள் பிரதேச சபை தவிசாளரும் முன்னாள் வடமேல் மாகாண சபையின் உறுப்பினருமான  என்.டி.எம் தாஹிர் எதிர்வரும்  பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.


இது பற்றி தெரியவருவதாவது என்.டி எம் தாஹிர் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் கூட்டணியில்  தொலைபேசி சின்னத்தில்  போட்டி இடுவதற்கு தீர்மானித்துள்ளதுடன் புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிடும் என்.டி.எம் தாஹிர் நிச்சயம் வெற்றிபெறுவார் எனவும் கட்சித் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال