JobVibe.lk - Sri Lanka Job Portal

2024 பாராளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் விபரம் வெளியீடு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

அடுத்த மாதம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 

01. சந்தன அபேவர்த்தன.     

02. கயான் ஜனக.   

03. எண்டன் ஜயகொடி. 

04. தீப்தி அப்புஹாமி. 

05.  சாகர விஜேசேகர.  

  06. அஜித்கிஹான்.  

  07. லோ. ஹிறுனி. 

08. அமில ரத்நாயக்க.  

09. நிமால் புத்திரன்.   

 10. டொக்டர் சுனிமல்.   

   11. பைசல் மொஹமட்  

ஆகியோர் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال