JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் தரம் 09 B ல் இடம்பெற்ற ஆசிரியர் தின கொண்டாட்டம்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் இன்று (08) வகுப்பு ரீதியான ஆசிரியர் தின கொண்டாட்டம் அந்தந்த வகுப்புத்தலைவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.


அதன்படி கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் தரம் 09 பீ மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆசிரியர் தின கொண்டாட்டத்தில் கேக் வெட்டி தமது ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال