JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி, ஆனைவாசல் அருள்மிகு சிறி முத்துமாரி அம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு இன்று இரவு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி, ஆனைவாசல் அருள்மிகு சிறி முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவ திருமுகமும் மகா நவராத்திரி விழாவும் கடந்த 2024/10/03 ம் திகதி  கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இன்று (09) இரவு 08.30 மணிக்கு தீ மிதிப்பு இடம்பெறும் என ஆலய நிர்வாக சபையின் தலைவர் ஜி. குபேந்திரன் தெரிவித்தார் 


தினசரி மாலை  05: மணிக்கு ஸ்நபனம், அபிஷேகம், அலங்காரம், வசந்த மண்டப பூஜை என்பன இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال