Breaking News

ஜனாஸா அறிவித்தல் - விருதோடை சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த குப்ப உம்மா அவர்கள் காலமானார்.

விருதோடை சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த குப்ப உம்மா அவர்கள்  இன்று (06)  காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் காலஞ்சென்ற சன்னதி பிச்சை மற்றும் பாத்து முத்து ஆகியோரின் அன்பு மகளும்,  காலஞ்சென்ற முஹம்மது சாலிபு அவர்களின் அன்பு மனைவியும், அப்துல் ரசூல், ஜரீனா உம்மா ஆகியோரின் அன்புத் தாயும், உமர், ஜின்னா உம்மா ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (07) ஞாயிற்றுக்கிழமை  காலை  9.00 மணிக்கு சேனைக்குடியிருப்பு ஜும்ஆப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها  وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ  عَذَابِ النَّارِ


தகவல்

பேரன் பஸ்மி




No comments

note