JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளத்தில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

புத்தளம் இளம்கலை பட்டதாரிகள் அமைப்பு, மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் புத்தளம் நகர கிளை ஒன்றிணைந்த ஏற்பாட்டில் இம்முறை வெளியாகியுள்ள உயர்தர பரீட்சை பெறுபேறுகளில்  பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கான பாடநெறி தெரிவு செய்தல் தொடர்பான வழிகாட்டல் செயலமர்வு எதிர்வரும் 20 ம் திகதி காலை 09 மணிக்கு புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெற உள்ளது.


இச் செயலமர்வில் கலந்து கொள்ள விரும்புவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கூகுல் படிவத்தை 2024/06/18 ம் திகதிக்குள் பூரணப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfKvPUGXzjg1VBFTN3HrlKbgImq2ZPvsHyBS3U5a5FacCOXhw/viewform?vc=0&c=0&w=1&flr=0&gxid=-8203364


#UniversityGuidance 

#EducationEvent 

 #CareerGuidance

#FutureUndergraduates

#UGAP23/24




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال