கனமூலை - கந்தத்தொடுவா கிராமத்திற்கான காபட் பாதை அங்குரார்ப்பண நிகழ்வு
கனமூலை - கந்தத்தொடுவா கிராமத்திற்கான காபட் பாதை அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 2024/05/15 ம் திகதி புதன்கிழமை காலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புத்தளம் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான சின்தக மாயாதுன்ன அவர்களும்
கௌரவ அதிதிகளாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். றியாஸ், சனத் நிசாந்த பெரேராவின் பாரியாரும் சட்டத்தரணியுமான சாமரி பிரியங்கா, முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை தலைவர் எம்.எஸ். சேகுஅலாவுதீன் (அன்ஸார்), Green Land Agro Export (Pvt) Ltd தலைவர் அஸ்ரின் அலாவுதீன், அக்கறைப்பற்று ஐ,தே.கட்சியின் அமைப்பாளர் ஏ.ஜே.எஸ். மரிக்கார் ஆகியோரின் திருக்கரங்களால் ஆரம்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்பாடு
கனமூலை - SLPP

No comments