Breaking News

கற்பிட்டி பஸார் ஜூம்ஆ பள்ளியில் இப்தார்

(கற்பிட்டி - சியாஜ்)

கற்பிட்டி பஸார் ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி ஆசீம் தலைமையில் இடம்பெற்றது.


இவ் நிகழ்வில் விஷேட மார்க்க சொற்பொழிவை மௌலவி நியாஸ் நிகழ்தியதுடன் இப்தார் நிகழ்வுக்கான முழு நிதியும் தனிநபர் ஒருவரினால் அன்பளிப்பு செய்யப்பட்டதாக பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் மௌலவி நுஸ்ரத் தெரிவித்தார்.








No comments

note