JobVibe.lk - Sri Lanka Job Portal

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரீத திசேரா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரீத திசேர ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணைந்துள்ளார்.

 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்த தயாஸ்ரீத திசேரா, அவரது வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.


அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவரை நாத்தண்டி தொகுதியின் ஆசன அமைப்பாளராக நியமித்துள்ளார்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال