JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - கனமூலையைச் சேர்ந்த இபுனு (மம்மத் தம்பி) அவர்கள் காலமானார்.

கனமூலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காலம் சென்ற அஸன் முகைதீன், சாரா உம்மா ஆகியோரின் அன்பு மகன்   இபுனு (மம்மத் தம்பி) அவர்கள் இன்று (06) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் காலம் சென்ற செய்னம்பு நாச்சியா  அவர்களின்  அன்புக்கணவரும்,  சித்தி மர்லியா உம்மா, இப்றாஹீம், அனீஸ் ரஹ்மான் (ஸனீர்),  நளீம், இஸ்தார், ஜாது பீவி. ரபீக்கா பீவி, பாயிஷா பீவி, எகியா பேகம்  ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (07) காலை 9.30 மணியளவில் கனமூலை -  நாவக்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ்
என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


*اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال