Breaking News

பு/சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்திற்கு கணனி அன்பளிப்பு!.

பு/சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.மிஹ்ழார் (நளீமி) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆசிரியரும், சமூக ஆர்வலருமான எஸ்.ஆர்.எம்.எம்.முஹ்ஸி மற்றும் சமூக ஆர்வலர் முஜாஹித் நிசார் ஆகியோர்  வழங்கி வைத்தனர்.




No comments

note