கனமூலை உம்முல் பழ்ல் பெண்கள் அரபுக் கல்லூரி 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவிகள் அனுமதி கோரப்பட்டுள்ளது.
மேற்படி கல்லூரிக்கு 2024 ஆம் ஆண்டு அல்குர்ஆன் மனனம் மற்றும் ஷரீஆப் பிரிவுகளில் பின்வரும் தகைமையுள்ள மாணவிகள் சேர்கப்படவுள்ளனர்.
கல்லூரியின் வழிகாட்டல்கள்
👉 ஷரீஆக் கற்கை நெறி, அல்குர்ஆன் மனனம் மற்றும் கிராஅத் என்பவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
👉 மொழி அறிவு - அறபு, சிங்களம், ஆங்கிலம், சுயதொழில் (கணனி, தையல் பயிற்சி)
மேலதிக பரீட்சை வழிகாட்டல்கள்.
👉 (க.பொ.த. சா/த, உயர் தரம் கட்டாயமாக்கப்படும்.
தகைமைகள்
👉 அல் - குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருத்தல்.
👉ஆர்வமும், ஆரோக்கியமும் உள்ளவராக இருத்தல்.
👉 நல்லொழுக்கமுள்ளவராக இருத்தல் வேண்டும்.
👉 கா.பொ.த. சாதாரணப் பரீட்சை எழுதிய மாணவிகளுக்கு முன்னுரிமை வாழங்கப்படும்.
ஹிப்ழ் பிரிவுக்கான வயதெல்லை 10 - 13 வயது வரை.
ஷரீஆப் பிரிவுக்கான வயதெல்லை 14 - 16 வயது வரை.
ஆவணங்கள்
பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் (நகல்)
பாடசாலையின் தேர்ச்சி அறிக்கை
குறிப்பு:-
அல் - குர்ஆன் மனனப்பிரிவு 2.30 மணி முதல் மாலை 5.30 வரை பகுதி நேரமாக நடைபெறும் .
ஹிப்ளுப் பிரிவின் கற்கை நெறி காலம் 3 வருடங்கள், ஷரீஆப் பிரிவின் கற்கை நெறியின் காலம் 5 வருடங்கள்.
மேலதிக விபரங்களுக்கு:-
076 785 5498
நேர்முகப் பரீட்சை :-
2023 நவம்பர் - 12 ஆம் திகதி ஞாஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் இடம்பெறும்.
