JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி கண்டல்குழி கடற்பரப்பில் பிடிபட்ட 115 கிலோ எடை கொண்ட டூனா மீன்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி கண்டல்குழி கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் 115 கிலோ எடை கொண்ட டூனா மீன் வெள்ளிக்கிழமை (23)  மாலை பிடிக்கப்பட்டுள்ளது.

இப் பிரமாண்ட எடை கொண்ட டூனா மீன் தற்போது கற்பிட்டி சின்னக்குடியிருப்பின் மீன் வாடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் பெருந்திரளான மக்கள் இதனை பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த 115 கிலோ டூனா மீன் நாளை சனிக்கிழமை (24) வெட்டி துண்டுகளாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





1 Comments

  1. இந்த டூனா மீனை சாப்பிட்டால் கடி வரும் அதுவும் கொட்டையில்

    ReplyDelete
Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال