JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் மாநகர சபை உறுப்பினர் இஷாம் மரைக்காரின் முன்பள்ளிகளுக்கு projector வழங்கும் வேலைத்திட்டத்தில் கற்பிட்டி அந் நூர் முன்பள்ளியும் தெரிவு...!.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் மாநகர சபை உறுப்பினர் இஷாம் மரைக்கார் தனது சொந்த நிதியிலிருந்து முன்பள்ளிகளுக்கு projector வழங்கும் வேலைத்திட்டத்தில் கற்பிட்டி அந் நூர் முன்பள்ளியும் தெரிவு செய்யப்பட்டது.

அதன்ங அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை (13) கற்பிட்டி அந் நூர் முன்பள்ளிக்கான projector வழங்கும் நிகழ்வு அந் நூர் முன்பள்ளியில் அதன் செயலாளர் எம் நாசர் தலைமையில் இடம்பெற்றது 

இந் நிகழ்வில் தூய தேசிய கட்சியின் தலைவர் இஷாம் மரைக்கார் அதன் கற்பிட்டி அமைப்பாளர் எம்.ஆர.எம் ஹஸ்லான் மற்றும் அந் நூர் முன்பள்ளியின் ஆசிரியைகள் என பலரும் கலந்து கொண்டனர்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال