JobVibe.lk - Sri Lanka Job Portal

நீண்ட வரட்சியான காலநிலையின் பின் கற்பிட்டியில் இடியுடன் கூடிய மழை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேசத்தில் நீண்ட நாட்களாக வரட்சியான காலநிலை நிலவி வந்த நிலையில் திங்கட்கிழமை (14)  இரவு முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது 

இம் மழையுடன் கூடிய கால நிலையினால் உப்பு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகலாம் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال