JobVibe.lk - Sri Lanka Job Portal

சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய மாணவன் எம்.எஸ்.எம். யூனுஸ் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி.!

இம்முறை நடைபெற்ற தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய மாணவன் எம்.எஸ்.எம். யூனுஸ் 161 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

இவர் கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர் எல்.எம். சாதிக் மற்றும் கல்முனை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. சில்மியா ஷிரீன் தம்பதியரின் சிரேஷ்ட புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال