JobVibe.lk - Sri Lanka Job Portal

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. இவ்வாறு உறுதியான கருத்துக்களை எந்தவொரு அரசியல்வாதிகளும் கூறவில்லை.

எல்லோரும் பட்டும் படாமலும் சம்பிரதாயத்துக்காக பேசிய நிலையில், கஜேந்திரகுமார் அவர்கள் ஒரு பக்குவமான பழுத்த அரசியல்வாதி மட்டுமல்ல, இன்னுமொரு இனத்தின் உணர்வுகளை உணர்ந்த ஒருவராக உள்ளார். 

நாள்கணக்கில் பேசிக்கொண்டு விவாதம் நடத்துவதில் பயனில்லை, இரவோடு இரவாக சுற்றரிக்கையை மாற்றுவதில் அரசாங்கத்துக்கு எந்த தடையுமில்லை என்பது யதார்த்தமான கருத்து. 

அத்துடன், முஸ்லிம் சகோதரிகள் ஹிஜாபுடன் வேலை செய்வதால் தமிழர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பதானது அவரது தலைமைத்துவ பண்பை கான்பிக்கின்றது. அவருக்கு எமது வாழ்த்துக்கள்.

இவ்வாறாணவர்கள் இருக்கும் வரைக்கும் இன நல்லிணக்கம் பாதுகாக்கப்படும்.


முகம்மத் இக்பால்




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال