அரசியல் என்பது மைக்கின் முன் நின்று பேசுவதோ, ஊடகங்களில் காரசாரமான அறிக்கைகளை விட்டு ‘படம்’ காட்டுவதோ அல்ல. உண்மையான அரசியல் வெற்றி என்பது மக்களுக்கான உரிமைகளையும் தேவைகளையும் எவ்வாறு சாதுரியமாகச் சாதித்துத் தருகிறோம் என்பதில்தான் இருக்கிறது.
அண்மையில் உரிமை சார்ந்த பேசுபொருளாக மாறிய ஒரு முக்கிய பிரச்சினையைக் கையாண்டு, அதைத் தீர்த்து வைத்ததில் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் அணுகுமுறை மற்றும் நகர்வுகள் அரசியல் களத்தில் ஒரு தெளிவான பாடத்தைச் சொல்லியிருக்கின்றன.
(எஸ்.கே - SK)
