(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
உலகத் தமிழ் கலை மற்றும் பண்பாட்டு கலைக்கூடத்தின் புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக எம் எப் பாத்திமா சுபியானி 2026 ஜூலை 28 முதல் 2027 டிசம்பர் 31 வரை நியமிக்கப்பட்டுள்ளார்..
உலகத் தமிழ் கலை மற்றும் பண்பாட்டு கலைக்கூடத்தின் நிறுவனர் மற்றும் சர்வதேச தலைவர் எஸ். எம். ரஸ்மி ரூமி யினால் வழங்கப்பட்டுள்ள இந் நியமனத்தின் ஊடாக புத்தளம் மாவட்டத்தில் தமிழ் கலை, பண்பாடு மற்றும் சமூகப் பணிகளில் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயலாற்ற திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

