புத்தளம் - மதுரங்குளி, நல்லாந்தழுவையில் வசித்து வரும் ஒரு பிள்ளையின் தந்தையான றிஸ்பிகான் இருசிறுநீரகமும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இவரை பரரிசீலித்த வைத்தியர்கள் இவருடைய இரு சிறுநீரகமும் முற்றாக செயலிழந்து இருப்பதாகவும், அவசரமாக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளனர். இச்சத்திர சகிச்சை மேற்கொள்வதற்கு வைத்திய சிலவு மாத்திரம் ஐம்பது இலடசம் (5,000,000.00/=) பணம் தேவைப்படும் என வைத்தியர்களால் வைத்திய அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இவரது குடும்பத்தினரால் இப்பாரிய தொகையை ஏற்பாடு செய்ய முடியாதுள்ளது.
எனவே உங்களால் முடியுமான பண உதவிகளை செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.
அல்லாஹுத்தஆலா நம்மையும் அச்சகோதரனையும் நாம் பயப்படக் கூடிய தீய நோய் நொடிகளில் இருந்தும், எல்லா விதமான கஷ்டங்களில் இருந்தும், பிரச்சினைகளில் இருந்தும் எம்மை பாதுகாப்பானாக!.
நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்: “ஓர் அடியான் தன் சகோதரருக்கு உதவும் காலமெல்லாம் இறைவனும் அந்த அடியானுக்கு உதவிக்கொண்டே இருப்பான்”. (நூல்: முஸ்லிம்)
மேலதிக விபரங்களுக்கு
A. R. பரீனா (மனைவி)
076 987 9181
077 264 8386
Whatsapp : 078 898 4255
வங்கி விபரம் :
A. R. FAREENA
BANK OF CEYLON
MADURANKULI BRANCH
ACCIDENT NO - 70257157







