புத்தளம் H.S.இஸ்மாயில் ஞாபகர்த்த மன்றம்* மீலாத் நிகழ்ச்சிக்குழு
விதிமுறைகள் :
புத்தளம் மாநகர எல்லைக்குள்ளும், முள்ளிபுரம் பகுதியிலும் உள்ள தரம் 05 இல் கல்வி கற்கும் மாணவர்களும், முன்பள்ளி மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.
விண்ணப்பப்படிவம் ஒன்றின் விலை ரூபா 200. விண்ணப்பப்பங்கள் கிடைக்கும் இடங்கள்
👉 Puttalam Book Shop
👉 Latheefa Book Shop
👉 ஹுதா பள்ளி முசாதிக் கடை
👉 Rawlath Stores (5ம் குறுக்குத் தெரு)
👉 City Book Shop மன்னார் வீதி.
👉 Galaxy Book Shop தில்லையடி.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை Latheefa Book Shop, Puttalam Book Shop, ஹுதா பள்ளிக்கடை என்பவற்றில் *22.08.2026ம்* திகதிக்கு முன் ஒப்படைக்க வேண்டும்.
நிகழ்ச்சி நடைபெறும் இடம், திகதி, நேரம் போன்ற தகவல்களை *24.08.2026* அன்று காலை 8.30 மணி தொடக்கம் பகல் 02 மணி வரையும் புத்தளம் ஸெய்னப் முஸ்லிம் பெண்கள் ஆரம்பப் பாடசாலையில் பெற்றுக் கொள்ளலாம்.
தெரிவு செய்யப்படும் போட்டியாளர்கள் ஆண்கள் 10 பேருக்கும், பெண்கள் 10 பேருக்கும் விசேட பரிசில்கள் வழங்கப்படும்
மேலதிக தகவல்களுக்கு :
போட்டிக்குழு பொறுப்பாளர்
A.W.M. சகீன் (ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி)
0722272859
நிகழ்ச்சி விபரம்:
ஆண்கள் :
ஜனாஸா தொழுகையில் மூன்றாம் தக்பீருக்குப் பின் ஓதும் துஆவும் அதன் பொருளும். (துஆவை முழுமையாக ஓதிய பின் அதன் பொருளை கூறவேண்டும். அல்லாஹும்மஃபிர்லஹா தொடக்கம் வஅதாபின்னார் வரை.
பெண்கள் :
ஸூரா முல்க் 15 வசனங்கள் மட்டும் (பொருளின்றி)

