2026 க.பொ.த. சாதாரண தர ஆங்கிலப் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்காக விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சிப் பட்டறை!
இந்தப் பட்டறையில்:
📊 Bar Charts & Pie Charts
✍️ Letters & Emails
📝 Short Writing
📖 Grammar Revision
💡 Vocabulary Building
📑 Past Paper Practice
✅ Model Answers & Exam Strategies
பயிற்சிக்குத் தேவையான கற்றல் வளங்கள் வழங்கப்படும்.
📅 2026 ஆகஸ்ட் 16 – ஞாயிற்றுக்கிழமை
⏰ காலை 9.00 – பிற்பகல் 2.00
📍 Unique Learning Center – Puttalam
40/A, Service Road, Puttalam
💰 பதிவுக் கட்டணம்: ரூ. 1,000/-
💰 பயிற்சிப் பட்டறைக் கட்டணம்: ரூ. 2,500/-
🚨 குறைந்த எண்ணிக்கையிலான இடங்கள் மட்டுமே!
📌 ஆகஸ்ட் 9ஆம் திகதிக்கு முன் பதிவு செய்யுங்கள்.
📞 077 595 2069
🏆 இன்றே பயிற்சி செய்யுங்கள் – நாளை வெற்றி பெறுங்கள்!

