ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய.
கோட்டபாய கம்பி எண்ண போக தயாரில்லை!! கோர்டுக்கு ஓடினார்...!!
0
