JobVibe.lk - Sri Lanka Job Portal

கனமூலை முத்தலிப் கல்வி (MEC) நிலையத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு...!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கனமூலை முத்தலிப் கல்வி நிலையத்தில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் எம்.என்.எம் இஹ்திஷாம் தலைமையில் இப்தார் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.


இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக  பொதுஜன ஐக்கிய முன்னணியின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான ஏ.எச்.எம் றியாஸ், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பைசர் மரிக்கார் மற்றும் கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் எம். எச். எம். தௌபீக், புழுதிவயல் முஸ்லிம்  வித்தியாலயத்தின் அதிபர் எம். எல். ஏ. எம். றிபாய்தீன், முன்னாள் அதிபர் சஹீர், நிறுவனத்தில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகள்,  என பலரும் கலந்து  சிறப்பித்தனர்.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال