Breaking News

பாலாவி கரம்பையில் இடம்பெற்ற KPL கிரிக்கட் சுற்றுத் தொடரின் இறுதி நிகழ்வு - 2026

2026ம் ஆண்டிற்கான (KPL) கரம்பை பிரிமியர் லீக் போட்டியின் இறுதி நிகழ்வு  நேற்று (24)  நடைபெற்றது.



இவ்விறுதி நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என். டி. எம். தாஹிர்  கலந்து சிறப்பித்தார்.


இதன் போது போட்டியில் வெற்றி ஈட்டிய அணி வீரர்களுக்கு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


நிகழ்வில் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான அஸ்கீன் (கரம்பை வட்டாரம்),
கே. எம். எம். பைஸர் மரிக்கார், மௌலவி பஸால் இஸ்மாயில் மற்றும் நலன் விரும்பிகள், ஊர் பிரமுகர்கள் எனப்  பலரும் கலந்து சிறப்பித்தனர்.


ஊடகப் பிரிவு







No comments